Latest News

November 01, 2013

சனல் போ வெளியிட்ட புதிய போற்குற்ற ஆதாரம் -அதிர்ச்சி video(பிரபாகரன் மகள் நீயா என கேட்டே இசைபிரியாவை சுட்டு கொல்லும் இராணுவம்
by admin - 0




லண்டனில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி தற்போது இசைப்பிரியா தொடர்பான புது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கை இராணுவம் இசைப்பிரியாவை உயிருடன் கூட்டிச் செல்லும் காட்சிகள் மிகத் தெளிவாகப் பதிவாகியுள்ளது. குறித்த இக் காணொளியில் அவர்கள் இசைப்பிரியாவை, தேசிய தலைவரது மகள் துவாரகா என்று நினைத்து பேசுவதும் பதிவாகியுள்ளது.
« PREV
NEXT »

No comments