Latest News

November 18, 2013

இலங்கை பற்றிய பரபரப்பு அறிக்கையுடன் பிரித்தானிய பாராளுமன்றில் பிரதமர் கேமரூன்..
by admin - 0

இலங்கையில் நடைபெற்ற கொமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள இலங்கை சென்ற பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் யாழ்ப்பாணத்திற்குச் சென்று தமிழ் மக்களையும் சந்தித்தமை யாவரும் அறிந்ததே. இந்நிலையில்  இலங்கை தொடர்பாக இன்று அவர் பிரித்தானிய பாராளுமன்றில் உரையாற்றியுள்ளார்.

« PREV
NEXT »

No comments