இந்த மாநாட்டை உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வாறு புறக்கணிப்பதன் மூலமே தமிழ் இனத்தின் மீது இனப்படுகொலை புரியும் ஸ்ரீலங்கா அரசுக்கு ஒருகாட்டமான செய்தியை சொல்ல முடியும்.
ஆகவே வரும் 15ம் திகதி லண்டனில் ஒன்று கூடி எமது எதிர்ப்பை காட்டுவோம் வாருங்கள்
காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை
இடம்: Commonwealth Secretariat, Marlborough House, Pall Mall, SW1Y 5HX.
53 பொதுநலவாய நாடுகளுக்கு ஒரு போர் குற்றவாளி 2 ஆண்டுகளுக்கு தலைமை தாங்குவதா?
செயலகம் இதற்கு அனுமதிப்பதா? கண்டிப்போம் வாருங்கள்
நன்றி BTF
No comments
Post a Comment