Latest News

November 18, 2013

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் ஹர்த்தால்
by admin - 0

அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை கண்டித்து இன்று நிந்தவூர் பிரதேசம்
முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
« PREV
NEXT »

No comments