Latest News

November 14, 2013

போர்க்குற்றவாளி மகிந்தவுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பு: சீமான் சீற்றம்
by admin - 0


தஞ்சை விளார் பைபாஸ் சாலை அருகே இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்களின் படுகொலையை சித்தரிக்கும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டுள்ளது இந்த நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் மற்றும் பூங்காவின் ஒரு பகுதியை நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் போலீசார் உதவியுடன் இடித்து தள்ளினர்

முள்ளிவாய்க்கால் முற்ற தகர்ப்பு தமிழக மற்றும் உலக தமிழர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது

போர்க்குற்றவாளி மகிந்தவுக்காக முள்ளிவாய்க்கால் முற்றம் தகர்ப்பு சீமான் சீற்றம்

« PREV
NEXT »

No comments