Latest News

October 09, 2013

9வது நாளாக மருத்துவமனையிலும் தொடரும் தோழர் தியாகுவின் உண்ணாவிரதம்!
by admin - 0

தோழர் தியாகு அவர்கள் 8வது நாளாகவும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை மருத்துவமனையிலும் தொடர்ந்து வருகின்றார். எவ்வித இடர்கள் வந்தாலும் தனது உண்ணாவிரதம் தொடரும் என அவர் அறிவித்துள்ளார்.
« PREV
NEXT »

No comments