வட மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு,
பொ. ஐங்கரநேசன் - விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை
பா. டெனிஸ்வரன் - உள்ளுராட்சி நிர்வாகம்
த. குருகுலராஜா - கல்வியமைச்சு
ப. சத்தியலிங்கம் - சுகாதாரம்
No comments
Post a Comment