Latest News

October 04, 2013

வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஒக்டோபர் 7ல் பதவி ஏற்பு
by admin - 0

வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் ஒக்டோபர் 7ல் காலை 9:00 மணியளவில் ஸ்ரீலங்கா அதிபர் மகிந்த முன்னிலையில்  பதவி ஏற்கவுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .வடமாகணத்தில் முதலாவது தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியது.முதலமைச்சர் வேட்பாளராக C  .V விக்கினேஸ்வரன் போட்டியிட்டார் அவர் தலைவர் பிரபாகரன் மாவீரன் என்று விடுதலைப்புலிகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் பரப்புரையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments