இந்தியா சார்பில் ஒரு துரும்பும் பங்கேற்கக் கூடாது" என்று தி.மு.க. தலைவர்
கருணாநிதி ஆவேசமாக கூறியுள்ளார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார். காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்திய கருணாநிதி, பிரதமர் கலந்து கொண்டால்
அதன் விளைவை காங்கிரஸ் கட்சி சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
No comments
Post a Comment