இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை இலங்கை வந்ததும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
சம்பூர் அனல் மின்சார நிலைய அமைப்பு மற்றும் மும்மொழிக்கொள்கை ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்படவுள்ளன.
இதேவேளை இந்திய வெளியுறவு அமைச்சரின் விஜயத்தின்போதே இந்தியப் பிரதமர் பொதுநலவாய நாடுகள் அமாவில் பங்கேற்பாரா இல்லையா என்ற விடயம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
No comments
Post a Comment