வவுனியா மாவட்டத்தில் புலமை பரிசில் பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களையும் பெற்று உள்ளனர் 2013 ம் ஆண்டு ஆவணி மாதம் நடை பெற்ற புலமை பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று வெளியாகின
வவுனியா மாவட்டத்தில் முதல் இடத்தை அருள் ஈசன் அருவி (193 புள்ளிகள்) என்ற மாணவியும் இரண்டாவது இடத்தை ரனேஷ் ஆதித்தன் (191 புள்ளிகள் ) என்ற மாணவனும் பெற்றுள்ளனர்
No comments
Post a Comment