Latest News

September 02, 2013

வேலணை மக்கள் ஒன்றியத்தின் 1ம்ஆண்டு விழா
by admin - 0

கடந்த 31-08-2013 சனிக்கிழமை அன்று சுவிஸ் லீஸ் நகரில் நடந்த வேலணை மக்கள் ஒன்றியத்தின் 1ம்ஆண்டு விழாவுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கவிதாவாரிதி வேலணையுர் பொன்னண்ணா தம்பதியரையும். பிரதம பேச்சாளராக கலந்து கொண்ட திருவள்ளுவர் தமிழ்பாடசாலை ஆசிரியர் முருகவேள் அவர்களையும். பேராசிரியர்.திரு ஆனந்த நடரா்ஜா அவர்களையும். பேச்சாளர் கங்கைமகன் அவர்களையும் மக்கள் ஒன்றிய நிர்வாகிகள் அழைத்து செல்வதையும். அங்கு சென்று அவர்கள் மங்கள தீபம் ஏற்றி விழாவை ஆரம்பித்து தொடக்கி வைப்பதையும் காண்க.


« PREV
NEXT »

No comments