Latest News

September 21, 2013

சகாதேவனுக்கு எச்சரிக்கை -அரசியல் கிளர்ச்சியாளன் நிஷாந்தன்
by admin - 0

1150609_1394300567463450_37422531_o

தமிழ் தேசியத்தை விலைக்கு கொடுத்த தேசத் துரோகி (போரால் பதிக்கப் பட்ட மக்கள் இயக்கம் ) சகாதேவனை எங்கு கண்டாலும் துரத்தியடிப்பேன்..

மக்களின் உரிமைகளை தின்ற அரசுடன் இணைந்து மக்களை திசை திருப்பி இன்று தேர்தலில் 20% மான மக்களை வாக்களிக்காமல் பண்ணிய துரோகியை தமிழ் ஈழம் விட்டே துரத்தியடிப்பேன்..
ஈழத்தின் தார்மீகக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெயரை கொச்சைப் படுத்திய இவனும் இவன் கட்சியும் தமிழ் அரசியல் வரலாற்றில் இருத்து துடைத்தெறியப் பட வேண்டும்.

<<<இவ்வாறு அரசியல் கிளர்ச்சியாளனும் தேசியப் பண்பாட்டுப் பேரவையின் தலைவருமாகிய நிஷாந்தன் எச்சரிக்கை விடத்துள்ளார் >>>

« PREV
NEXT »

No comments