Latest News

September 21, 2013

79வீத வாக்குகளை பெற்று முல்லைத்தீவில் தமிழர்கள் பெரும் வெற்றி
by admin - 0

வடமாகாண சபை தேர்தலின் முல்லைத்தீவு மாவட்ட வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு. இலங்கை தமிழரசு கட்சி - 27620
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 7063 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-199
ஐக்கிய தேசியக் கட்சி – 195 செல்லுப்படியான வாக்குகள்       35,187
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்          2,815
அளிக்கப்பட்ட வாக்குகள்              38,002
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்     53,683

முல்லைத்தீவு மாவட்டம் - முழுமையான வாக்குகளின்
எண்ணிக்கை (வாக்களிப்பு + தபால்)
Mullaitivu District இலங்கைத் தமிழரசுக் கட்சி Ilankai Tamil Arasu
Kadchi
28,266 ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு United
People's Freedom Alliance
7,209 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் Sri Lanka Muslim
Congress
199 ஐக்கிய தேசிய கட்சி United National Party
197

« PREV
NEXT »

No comments