Latest News

September 17, 2013

தெய்வம் நேரடி காட்சி கதிர்காமத்தில் குவியும் பக்தர்கள்
by admin - 0

கதிர்காமத் தெய்வம் காட்சி தருவார் என்று சோதிடர்கள் ஆருடம் கூறியதைத் தொடர்ந்து, கதிர்காமம்
கோவிலும்  கிரி விகாரையிலும் கதிர்காமத் தெய்வத்தை எதிர்பார்த்து பக்தர்கள் ஆவலுடன் இன்று காலையிலிருந்து குவிந்துள்ளனர். எப்படியெல்லாம் நடக்குதப்பா.....
« PREV
NEXT »

No comments