நியூயோர்க் நகரை அந்நாட்டு நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நண்பகல்
சென்றடைந்தார்.இதன்போது நியூயோர்க் பிரதேசத்தில் வாழும் இலங்கையர்களினால் மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில்
நாளை செவ்வாய்க்கிழமை உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment