காவியமான போராளிகளின் வீரவணக்க நாள் கிளிநொச்சி படைத்தளம் தாக்கியழிக்கப்பட்ட ஓயாத
அலைகள் – 2 நடவடிக்கையில் காவியமான 293
போராளிகளின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள்
இன்றாகும். கிளிநொச்சி படைத்தளம் மீது 27.09.1998
அன்று “ஓயாத அலைகள் 2”
படை நடவடிக்கை விடுதலைப் புலிகளால்
மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கையின
்போது 2000 வரையான படையினர்
கொல்லப்பட்டதுடன் பெருமளவானோர் படுகாயமடைந்தனர். பெருமளவான போர் ஆயுதங்கள்,
வெடிபொருட்கள், படை ஊர்திகள் என்பன
விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன. இவ்வெற்றிச் சமரில் முக்கிய
பங்கேற்று ஊடறுப்பு அணி ஒன்றின் தலைவியாகச்
சென்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல்
செல்வி, லெப்.கேணல் ஞானி போர்முனையில் தாம்
நின்றிருந்த இடம் மீது செல் போடுங்கோ !! எங்களைப் பார்க்க வேண்டம் எனக்
கூறி எதிரிக்கு பேரழிவை ஏற்படுத்தி வெற்றிக்கு வ
!!!! ஓயாத அலைகள் – 2 நடவடிக்கையின் முதல் நாள்
27.09.1998 அன்று கிளிநொச்சி படைத்தளம் மீதான
சமரில் தீரமுடன் களமாடி வெற்றிக்கு வித்திட்டு 293 மாவீரர்கள் கல்லறையில் உறங்குகின்றனர்.
லெப்.கேணல் மணிமேகலன் (முரளி)
(துரைசாமி நாகராசா – பதுளை)
லெப்.கேணல் ஞானி (பேரின்பநாயகம் சூரியகுமாரி –
மட்டக்களப்பு)
லெப்.கேணல் சித்தாத்தன் (கந்தசாமி கலைநேசன் –
மட்டக்களப்பு) லெப்.கேணல் ஈஸ்வரகாந்தன் (காளியன்)
(பொன்னம்பலம் ஜீவரட்ணம் – பதுளை)
லெப்.கேணல் காந்தசீலன் (ஜெனா) (நடேசன் ஜெயந்தன் –
யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் மைந்தன் (கோபி)
(செல்லையா ரவீந்திரன் – முல்லைத்தீவு) லெப்.கேணல் விசு (அருமை) (நடராசா குகேந்திரன் –
யாழ்ப்பாணம்)
லெப்.கேணல் செல்வி (றியன்சி) (சிவஞானம்
ஜெனிற்றா – மன்னார்)
மேஜர் விமலச்சந்திரன் (அஜித்) (சிங்கராசா நிமால் –
மட்டக்களப்பு) மேஜர் குணசீலன் (சீலன்)
(பொன்னுச்சாமி கணேஸ்நாதன் – மட்டக்களப்பு)
மேஜர் மயூரன் (லோகன்) (வீரக்குட்டி பேரின்பநாதன்
– அம்பாறை)
மேஜர் கேதீஸ் (பார்த்தீபராஜ்)
(கைலாயப்பிள்ளை உதயகுமார் – மட்டக்களப்பு) மேஜர் சூரியவதி (வைத்தியநாதன் வசந்தகலா –
யாழ்ப்பாணம்)
மேஜர் சிவாநந்தினி (சிவசுந்தரம் திருமகள் –
யாழ்ப்பாணம்)
மேஜர் இளங்கீரன் (குணா) (பிரான்சிஸ்
சேவியர்டனிஸ்ரன் விஜயகுமார் – யாழ்ப்பாணம்) மேஜர் செழியன் (அருணா) (பாப்பா) (குணசிங்கம்
சிவகுருநாதன் – யாழ்ப்பாணம்)
மேஜர் சிவமோகன் (மகேந்தி) (எழிலன்)
(முத்துசாமி ரமேஸ்குமார் – வவுனியா)
மேஜர் கைலை (சின்னத்துரை பாஸ்கரன் –
முல்லைத்தீவு) மேஜர் ரவிசங்கர் (தணிகாசலம்) (செல்வரத்தினம்
மணிமாறன் – யாழ்ப்பாணம்)
மேஜர் பிரியக்கோன் (திருஞானச்செல்வன்
நற்குணராஜ் – மன்னார்)
மேஜர் அன்பன் (அக்பர்) (அருளம்பலம் சிவகுமார் –
யாழ்ப்பாணம்) மேஜர் நந்தினி (கிருஸ்ணப்பிள்ளை கமலாதேவி –
மட்டக்களப்பு)
மேஜர் வானதி (வான்மதி) (மாதவன் தர்மபுத்திரி –
வவுனியா)
மேஜர் கனிபா (இராசமாணிக்கம் சகாயலுட்ஸ் –
மட்டக்களப்பு) மேஜர் இசையமுது (நவரத்தினராசா நளாயினி –
யாழ்ப்பாணம்)
கப்டன் மணிவண்ணன்
(கணபதிப்பிள்ளை இலங்கேஸ்வரன் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழ்ச்செல்வன் (தேவா) (பேரின்பம் ரவி –
மட்டக்களப்பு) கப்டன் நல்லையா (ஆபிரகாம் லவன் – மட்டக்களப்பு)
கப்டன் தமிழ்முதல்வன் (சங்கரப்பிள்ளை நவேந்திரன் –
மட்டக்களப்பு)
கப்டன் புஸ்பலிங்கம் புஸ்பராஜ் (றைமன் சுரேஸ் –
அம்பாறை)
கப்டன் மலையூரான் (நாகராஜா முருகமூர்த்தி – அம்பாறை)
கப்டன் மேகன் (அருச்சுணன் தயானந்தன் – அம்பாறை)
கப்டன் துளசிதரன் (பொடியப்பு கிருஸ்ணகுமார் –
மட்டக்களப்பு)
கப்டன் வேல்விழி (விக்கினேஸ்வரமூர்த்தி யமுனா –
யாழ்ப்பாணம்) கப்டன் பூங்குழலி (பூங்குயில்) (பார்வதி தங்கராசா –
வவுனியா)
கப்டன் பவான் (திருஞானசம்பந்தர் சிவரூபன் –
யாழ்ப்பாணம்)
கப்டன் அழகன் (அருளம்பலம் கேதீஸ்வரன் –
யாழ்ப்பாணம்) கப்டன் ரவிக்குமார் (சடாசிவம் சசிக்குமார் –
யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழமுதினி (சிவராசா சிவானி – வவுனியா)
கப்டன் கார்த்திகா (கறுப்பையா புஸ்பவதி – மாத்தளை)
கப்டன் நிருபா (வினி) (மகாதேவன் தர்சினி –
யாழ்ப்பாணம்) கப்டன் அன்பரசன் (சதாசிவம் சந்திரகுமார் –
மட்டக்களப்பு)
கப்டன் கலையரசன் (சிங்கராசா எட்வேட்ராசா –
யாழ்ப்பாணம்)
கப்டன் தமிழ்வாணி (சிவகுருநாதன் துஸ்யந்தி –
யாழ்ப்பாணம்) கப்டன் பூங்கொடி (சிவபாதசுந்தரம் சிவநிதி –
முல்லைத்தீவு)
கப்டன் கார்வண்ணன் (சுந்தரம்பிள்ளை மோகனராசா –
திருகோணமலை)
கப்டன் புவனேந்திரன் (மான்பாலன்) (சுந்தரம்
விக்கினேஸ்வரன் – திருகோணமலை) கப்டன் மாதவன் (தம்பிராசா ரவீந்திரன் – யாழ்ப்பாணம்)
கப்டன் புயல்வேந்தன் (செல்வரத்தினம் முகுந்தன் –
கிளிநொச்சி)
கப்டன் இயல்வாணன் (தமிழவன்)
(அந்தோணி பாலச்சந்திரன் – முல்லைத்தீவு)
கப்டன் புவிரஞ்சன் (பழனியாண்டி நவநீதன் – கிளிநொச்சி)
கப்டன் தர்சன் (அருள்நம்பி) (அங்கசாமி பாஸ்கரன் –
முல்லைத்தீவு)
கப்டன் வித்தி (முருகேசு நித்தியானந்தன் –
திருகோணமலை)
கப்டன் இதயன் (ஆறுமுகம் சந்திரன் – கிளிநொச்சி) கப்டன் பகீரதன் (கோபாலகிருஸ்ணன் சந்திரன் –
கிளிநொச்சி)
கப்டன் புரட்சிமாறன் (பேரின்பநாயகம் சிறிரஞ்சன் –
யாழ்ப்பாணம்)
கப்டன் வைகறை (நாதன் கஜேந்தினி – யாழ்ப்பாணம்)
கப்டன் பூங்கோதை (தேவகுலசிங்கம் இன்பராணி – யாழ்ப்பாணம்)
கப்டன் உதயராணி (கந்தசாமி ராஜினி – யாழ்ப்பாணம்)
கப்டன் சுதாகர் (சுதாகரன்) (கனகையா விஜயகுமார் –
மட்டக்களப்பு)
கப்டன் மித்திரா (இராசரத்தினம் பரிமளா –
திருகோணமலை) கப்டன் நிரோசா (நாகராசா வில்வராணி –
திருகோணமலை)
கப்டன் தில்லை (சூசை சரோஜினிதேவி –
முல்லைத்தீவு)
கப்டன் வானதி (வாழக்கை) (இராசதுரை நித்தியா –
யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தூயோன் (குழந்தைவேல் சிறிகுமார் –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் துலங்கநாதன் (மயில்வாகனம் ரவி –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இளவரசன் (யோசப்)
(சூசைப்பிள்ளை நிக்சன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் லதன் (சிவலிங்கம் தங்கமயில் –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் வீரத்தேவன் (தணிகாசலம் கங்காதரன் –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் கிரிதரன் (விஸ்வலிங்கம் பாக்கியராஜா –
மட்டக்களப்பு) லெப்டினன்ட் கற்கடகன் (திருமேணி உதயகுமார் –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் இறையன் (வேலாயுதம் தெய்வேந்திரன் –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நிதாம்பன் (கந்தப்பன் லிங்கநாதன் –
மட்டக்களப்பு) லெப்டினன்ட் உமாசங்கர் (செபஸ்ரியான்சில
்வா ரொனி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தர்சனன்
(சண்முகராசா கோவிந்தசாமி – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அழகுராஜ் (மயில்வாகனம் லோகதாசன்
– அம்பாறை) லெப்டினன்ட் பவானி (செல்லத்தம்பி கலா –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் பாணுகாந்தன்
(குமாரசாமி புவனேசகுமார் – மட்டக்களப்பு)
லெப்டினன்ட் தீயரசன் (நல்லதம்பி சுந்தரராசா –
மட்டக்களப்பு) லெப்டினன்ட் கபிலா (கந்தசாமி நாகசோதி –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அரசி (வேலாயுதப்பிள்ளை ஜீவகி –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பெருமதன் (ஆனந்தன்)
(கந்தசாமி ஜெகதீஸ்வரன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் வைதேகி (சோமசுந்தரம் சியாமளா –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் அருந்ததி (இராமநாதப்பிள்ள
ை திலகேஸ்வரி – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் கோதை (தளையசிங்கம் நந்தினி –
கிளிநொச்சி) லெப்டினன்ட் அழகுநிலா (இதயா)
(கஜேந்தினி சிவலிங்கம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் இசைச்சிட்டு (பாலசுந்தரம்
சுந்தரேஸ்வரி – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பூநிலா (மரியதாஸ் ஜெனிற்றா –
முல்லைத்தீவு) லெப்டினன்ட் எழிலரசி (கொன்சி) (வைத்திலிங்கம்
சிவபாக்கியம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தமிழ்நிலவன் (செல்வராசா சிறிதரன் –
திருகோணமலை)
லெப்டினன்ட் தென்னரசன் (சோமலிங்கம்
சந்திரமோகன் – மட்டக்களப்பு) லெப்டினன்ட் குருபரன் (ஆசீர்வாதம் ஸ்ரனிஸ்லாஸ் –
முல்லைத்தீவு)
லெப்டினன்ட் பைந்தமிழ் (பற்பதலிங்கம்
கோமளேஸ்வரன் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் நிலவன் (ஆளுடைநம்பி)
(திருநாவுக்கரசு ரமேஸ்குமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் மணியரசன் (யோகேந்திரன் சசிகரன் –
திருகோணமலை)
லெப்டினன்ட் சிவவதனி (கந்தசாமி துஸ்யந்தி –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தேன்கவி (வேலன் விமலேஸ்வரி –
யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தர்மசீலன் (மருதமுத்து சிவானந்தம் –
கிளிநொச்சி)
லெப்டினன்ட் வந்தனா (வேலுப்பிள்ளை மாதரசி –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கவியரசன் (அரசரட்ணம் சிறிகரன் –
திருகோணமலை) லெப்டினன்ட் புகழொளி (நேசரட்ணம் ராஜ்மோகன்
– யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கோமகள் (ஆசைப்பிள்ளை சசிகலா –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் மகிழினி (தர்மலிங்கம் சுபாஜினி –
யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பாமினி (நாகராசா கலாராணி –
கிளிநொச்சி)
லெப்டினன்ட் நகுலா (நாகராசா சுதாஜினி –
யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் உதயபாரதி (சிவலிங்கநாதன்
சிவகுமாரி – வவுனியா) லெப்டினன்ட் பழநிதி (பவளநிதி) (கனகசபை சுஜீபா –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் நித்திலன்
(செபமாலைமுத்து விஜயகுமார் – மன்னார்)
லெப்டினன்ட் முத்தழகன் (வேலுப்பிள்ளை தவராசா –
முல்லைத்தீவு) லெப்டினன்ட் சுமன் (முத்தமிழன்) (தனபாலசிங்கம்
சிவறஞ்சன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் இராவணன்
(கோவிந்தசாமி மோதிலால்நேரு – வவுனியா)
லெப்டினன்ட் பரதன் (பாலசிங்கம் சயந்தன் –
யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் தென்றல்வாணன் (பிரான்ஸ் ஸ்ரான்லி –
வவுனியா)
லெப்டினன்ட் சுடர்வண்ணன் (ஆறுமுகம் சிவகரன் –
திருகோணமலை)
லெப்டினன்ட் புண்ணியசீலன் (இராசேந்திரம்
சேதுபாலன் – கிளிநொச்சி) லெப்டினன்ட் ரகு (குகன்) (சுப்பிரமணியம் சிவரூபன்
– வவுனியா)
லெப்டினன்ட் தர்மன் (தருமன்)
(தம்பிராசா கருணகுமார் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் தீச்செல்வம்(சீர்ச்செல்வம்) (பூபாலசிங்கம்
சூரியகுமார் – யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் வசந்தராஜன் (சின்னமணி சிவகுமார் –
கிளிநொச்சி)
லெப்டினன்ட் துலாகதன் (மயில்வாகனம் ரவி –
மட்டக்களப்பு)
லெப்டினன்ட் அருள்நிதி (இளையதம்பி குமார் –
மட்டக்களப்பு) லெப்டினன்ட் ஆத்திசூடி (சுந்தரலிங்கம்
புஸ்பேந்திரன் – முல்லைத்தீவு)
லெப்டினன்ட் செங்குட்டுவன்
(தம்பையா இராசேந்திரம் – யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பன்னீர் (சிவகுமார் புருசோத்தமன் –
யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பாமதி (விஜயரட்ணம் சத்தியப்பிரியா –
கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் இளவரசன் (வன்னியசிங்கம் ராசா –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் லாவன்னியன் (கிருபரத்தினம்
கோணேசகிரி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் சுடேஸ்கரன்
(செல்லத்துரை மகேந்திரராஜா – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் முத்திசையன்
(வைரமுத்து சிவஞானம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சபேசன் (நாகராசா வசந்தராசா –
மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் மணிநாதன் (தம்பியப்பா நாகையா –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தோன்றல்
(கிருஸ்ணசாமி விநாயகமூர்த்தி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பூமகள் (புனிதநாதன்
இராஜேஸ்வரி – மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் உதயா (அழகுராசா புனிதவதி –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுபா (தம்பிப்பிள்ளை இதயா –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அரசலா (கந்தசாமி பவானி –
மட்டக்களப்பு) 2ம் லெப்டினன்ட் இளையவன் (ஜயாத்துரை சசிகலா –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சுகந்தா (தங்கா)
(சின்னத்தம்பி குட்டி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தில்லைமணி (ஆறுமுகம்
இலங்கேஸ்வரி – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் அரசி (ஆறுமுகம் ஜெயச்சித்திரா –
முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பூங்காயினி (நடராசா இந்திரா –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட்
நிலவுமதி (கனகசபை இராஜயோகம் – வவுனியா) 2ம் லெப்டினன்ட் நிலவள் (சிவலிங்கம் சிறிரஜனி –
யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தில்லைமயில் (இதழி)
(கந்தசாமி புனிதமலர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கயல்நிலா (விவேகானந்தராசா
யோகேஸ்வரி – மாத்தளை) 2ம் லெப்டினன்ட் ஆர்விழி (சுரபி) (முத்துலிங்கம்
ஜெனிற்றா – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் தகைமகள்
(முருகேசு வனிதாஅறிவுமளர் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கவியரசன் (சுப்பிரமணியம்
சுமித்திரன் – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் காவியா (இராமச்சந்திரன்
சந்திரகுமாரி – கொழும்பு)
2ம் லெப்டினன்ட் தீபா (இராசு ஜெயலட்சுமி –
வவுனியா)
2ம் லெப்டினன்ட் நிலவன் (வரதன்) (இராமச்சந்திரன்
ரமேஸ் – முல்லைத்தீவு) 2ம் லெப்டினன்ட் தமிழ்மாறன் (தோமஸ் ஜெராட் –
யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட்
சேரக்கொடி (சாமித்தம்பி ஜீவராசா – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ரவிக்கா (இரத்தினம் ஜெகதினி –
யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் மகிழா (தம்பிஐயா உதயராணி –
முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் மன்மதன் (தங்கவேல் நகுலேஸ்வரன் –
யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கவிஞன் (சிவபாலன் சிவகுமார் –
திருகோணமலை) 2ம் லெப்டினன்ட் சசிகலா (வேலு ஜனகேசரி –
கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் குணா (கதிர்காமபோடியார்
மதுரைமீனாட்சி – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குழலினி (ரஜனி)
(தர்மராசா அஜந்தா – யாழ்ப்பாணம்) 2ம் லெப்டினன்ட் பொய்கை (சுந்தரலிங்கம்
சுபாசினி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அரசன்பன் (செல்வன் யோகதேவன் –
மன்னார்)
2ம் லெப்டினன்ட் இன்பமலர் (அன்னலிங்கம்
புவனலோஜினி – கிளிநொச்சி) 2ம் லெப்டினன்ட் அருட்சுடர் (முருகேசு சங்கீதா –
முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் அங்கவை (ஆதித்தா)
(சிவானந்தராசா நவந்தினி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கோமகள் (இராமநாதன் மகேஸ்வரி –
வவுனியா) 2ம் லெப்டினன்ட் பவானி (குணநாதன் செல்வி –
யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட்
கலைவதனி (முருகையா ஜெயந்தினி –
கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நிலமகள் (றோசா) (குகநாததாசன் பிறேமிளா – வவுனியா)
2ம் லெப்டினன்ட் கலாவதி (ராணி) (செல்வநாயகம்
சாந்தமலர் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் ஜெயப்பிரியா (சிவநாதன்
சுந்தரலட்சுமி – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் ஈழவண்ணன் (துரைராசா கயந்தன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வீமன் (செபநாயகம் மனோகர் –
முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் பொன்னிலவன் (புலிராஜ்)
(கணபதிப்பிள்ளை மாணிக்கலிங்கம் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இளந்தகை (பாலசிங்கம் பாலச்சந்திரன் – வவுனியா)
2ம் லெப்டினன்ட் வீரச்சோழன்
(செல்லத்துரை சத்தியநாதன் – யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் வெற்றிமாறன்
(செல்லையா யோகேஸ்வரன் – முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் ரகுவரன் (சரவணன்) (பாலகுலேந்திரன் குகதாஸ் – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் சீலன் (பற்குணன் சுகுணன் –
வவுனியா)
2ம் லெப்டினன்ட் உணர்வீரன் (முருகையா சுபாஸ்கரன்
– யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் கிருபா (பெருமாள் பத்மாதேவி – கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் மணியானன்
(கணபதிப்பிள்ளை பகீரதன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் குட்டிமோகன் (செபஸ்.ரீயான்
ஜேசுதாசன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் விஸ்வநாதன் (வடிவேல் மோகன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் சிறிவித்தியன் (சுப்பிரமணியம்
வேலாயுதம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நிதராஜ் (அருளானந்தம் அருட்குமார்
– மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் லவனராஜன் (நடராசா கணேஸ் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நீலதனு (சிவலிங்கம் குயிலவன் –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அருச்சுனபாலன் (நீலன் மீஸ்மன் –
மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் தரன் (கதிர்காமத்தமபி வசந்தன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் பொய்கைமாறன்
(கணபதிப்பிள்ளை முருகுப்பிள்ளை – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் புகழேந்தி (இராமலிங்கம்
தமிழ்ரூபன் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் வீகன் (நவரத்தினம் விஜயகுமார் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் நடேசன் (சோமசுந்தரம்
அருளானந்தம் – அம்பாறை)
2ம் லெப்டினன்ட் அருஞ்சுடர் (நவரத்தினம்
மனோகரன் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் ரூபலிங்கம் (சின்னையா அமிர்தலிங்கம் – மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் கட்சிதன்
(பூபாலப்பிள்ளை உமாகாந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சிறிவேந்தன்
(கனகசபாபதி சிறீஸ்கந்தராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை அருள்விழியன் (மயில்வாகனம் நாகராசா – மட்டக்களப்பு)
வீரவேங்கை வர்ணமேனன் (வேதாரணியம்
ஜெயகோபால் – மட்டக்களப்பு)
வீரவேங்கை செங்கீதன் (முருகுப்பிள்ளை இந்திரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை றீகவரன் (நவரத்தினம் நிமலானந்தன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பூங்கீதன் (சின்னத்தம்பி சந்திரசேகர் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை காந்தனன் (சிவலி ரமேஸ் – மட்டக்களப்பு)
வீரவேங்கை பஞசவர்ணன் (தேவராசா லூக்காஸ் –
மட்டக்களப்பு) வீரவேங்கை டிசாந்தன் (நாகராசா குமார் – அம்பாறை)
வீரவேங்கை ஜீவதன் (கனகசபை கிருபா – மட்டக்களப்பு)
வீரவேங்கை மகரந்தன் (விஸ்வலிங்கம் ரதிகுலராஜா –
மட்டக்களப்பு)
வீரவேங்கை தேவகாந்தன் (மனோகரன் மெல்றோய் –
மட்டக்களப்பு) வீரவேங்கை பாலகிரியன் (குஞ்சுத்தம்பி பிரசாந் –
அம்பாறை)
வீரவேங்கை சனாசன் (சிவலிங்கம் கேதீஸ்வரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை முனீஸ்வரன் (பூபாலப்பிள்ளை ரவீந்திரன் –
மட்டக்களப்பு) வீரவேங்கை ஞானகாந்தன் (பெரியான் கணேசமூர்த்தி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை யாழ்தேவன் (காந்தராஜ்) (ஆறுமுகம உதயன்
– அம்பாறை)
வீரவேங்கை சரத்குமார் (மயில்வாகனம் ரவி –
மட்டக்களப்பு) வீரவேங்கை குன்றக்குமரன் (நந்தாகரன்)
(சின்னத்தம்பி அமிர்தலிங்கம் – மட்டக்களப்பு)
வீரவேங்கை சுதர்மணி (சுதர்மன்) (வடிவேல் நகுல்ராஜ்
– அம்பாறை)
வீரவேங்கை அகல்விழியன் (சிவநாதப்பிள்ளை குமார் –
அம்பாறை) வீரவேங்கை சுமணதாசன் (மார்க்கண்டு ரதீஸ்குமார் –
அம்பாறை)
வீரவேங்கை மாவியன் (பொன்னையா தயானந்தன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை ஞானிதன் (பரிசுதன்) (வீரசிங்கம்
சிவநாதன் – மட்டக்களப்பு) வீரவேங்கை திவ்வியவர்ணன் (திவ்வியன்)
(சாமித்தம்பி காண்டீபன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மணிக்குமார்
(பொன்னுத்துரை மகேந்திரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை மணிசாந்தன் (கந்தசாமி நடேசமூர்த்தி –
மட்டக்களப்பு) வீரவேங்கை சிவகீர்த்தி (தம்பிப்பிள்ளை மோகன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை ஜெயசுந்தரம் (சிவசோதி ரூபசிங்கம் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை இளமாறன் (நல்லதம்பி யோகநாதன் –
மட்டக்களப்பு) வீரவேங்கை துசிநந்தன் (கணேசன் மகேந்திரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை அகிலன் (காத்தமுத்து இராசு –
மட்டக்களப்பு)
வீரவேங்கை கலைமருதம் (சண்முகம் சதீஸ் –
மட்டக்களப்பு) வீரவேங்கை கலைநிலவன் (நவரத்தினம் மேகராசா –
மட்டக்களப்பு)
வீரவேங்கை கன்னியழகன் (குமாரநாயகம்
மணிவண்ணன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை காரரசன் (செல்வராசா சுரேஸ் –
மட்டக்களப்பு) வீரவேங்கை குலச்செல்வன் (அழகையா அருள்நாதன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை வான்முகி (றைமன் ஜெகன் – அம்பாறை)
வீரவேங்கை காவல்விழியன் (ரதிகரன் கண்ணன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை ஈகைக்கதிர் (அருணகிரி தயாபரன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை காந்தரூபி (சந்தோசம் தயாராணி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை தேனிலா (செல்வம் இராஜேஸ்வரி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை அமரதீபன் (தம்பிப்பிள்ளை கோபாலகிருஸ்ணன் – மட்டக்களப்பு)
வீரவேங்கை குணாளினி (சந்திரக்குட்டி நிமாலினி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை சுகி (முருகுப்பிள்ளை ரஞ்சினி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை வதனி (மாசிலாமணி குகணலோஜினி – மட்டக்களப்பு)
வீரவேங்கை அமுதினி (இராமசாமி சுமதி –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அனந்தா (சுப்பிரமணியம் நிர்மலா –
மட்டக்களப்பு)
வீரவேங்கை கீதா (தர்மலிங்கம் பாணுமதி – மட்டக்களப்பு)
வீரவேங்கை மரைச்சுடர் (சர்மிலா) (சபாரத்தினம்
இராசமலர் – வவுனியா)
வீரவேங்கை மகேந்தினி (செல்லத்துரை வசந்தி –
முல்லைத்தீவு)
வீரவேங்கை முத்தழகி (மாணிக்கம் சுசீலாதேவி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மதுரா (ஆசைமயில்)
(சீனித்தப்பி பூங்கௌரி – யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழினி (குமாரதாஸ் சுமித்திரா –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை சாந்தரசி (சுந்தரம் சொர்ணம் – கண்டி) வீரவேங்கை அன்பு (அலோசியஸ் அலெக்ஸ் –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தமிழ்கிருபா (கோணேசலிங்கம்
மோகராசா – திருகோணமலை)
வீரவேங்கை தமிழ்வளவன் (சுந்தரம் கிருஸ்ணராஜ் –
வவுனியா) வீரவேங்கை சுதா (ரவீந்திரன் நடேஸ்வரி –
கிளிநொச்சி)
வீரவேங்கை இளநிலா (விநாயகமூர்த்தி
விமலேஸ்வரி – முல்லைத்தீவு)
வீரவேங்கை வீரத்தமிழன் (வைத்திலிங்கம் ஜெயபாலன் –
யாழ்ப்பாணம்) வீரவேங்கை கவிமலர் (யோகதாஸ் நளினிசர்மிலா –
முல்லைத்தீவு)
வீரவேங்கை தமிழ்நிலா (நடேசன் சுரேசினி –
கிளிநொச்சி)
வீரவேங்கை இன்பநிலா (முகுந்தா)
(தேவராசா புஸ்பலதா – கிளிநொச்சி) வீரவேங்கை செல்வா (சீனித்தம்பி நாகேஸ்வரி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை முகிலா (பிறேமலதா) (கந்தன் சித்திரா –
வவுனியா)
வீரவேங்கை யாழ்பாடினி (யோன்பிள்ளை அனுஸ்ரெலா
முல்லைத்தீவு) வீரவேங்கை கலைநங்கை (தங்கராசா அகிலேஸ்வரி –
வவுனியா)
வீரவேங்கை ஞானவதி (நடராசா சந்திரகுமாரி –
முல்லைத்தீவு)
வீரவேங்கை பவானி (இலட்சுமணன் நகுலேஸ்வரி –
யாழ்ப்பாணம்) வீரவேங்கை புரட்சிமதி (செல்வராசா சுகேந்திரன் –
கொழும்பு)
வீரவேங்கை சத்தியா (அப்புத்துரை கெங்காதேவி –
முல்லைத்தீவு)
வீரவேங்கை திகழ்மதி (குமுதா) (பாஸ்கரன்
சுபாஜினி – முல்லைத்தீவு) வீரவேங்கை அகிலன் (செல்லத்துரை சிவகாந்தன் –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை புகழ்மாறன் (தர்மலிங்கம் பத்மலோஜன் –
திருகோணமலை)
வீரவேங்கை சபாபதி (ஆதிரன்) (பாலசுந்தரம் மதிராஜ் –
மட்டக்களப்பு) வீரவேங்கை இசைக்குகன் (பபில் சுதாகரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை துவாரகன் (நல்லதம்பி சந்திரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை இதரன் (சிவமாலை மத்தேயூ –
மட்டக்களப்பு) வீரவேங்கை கோமகன் (உதயகுமார் ரஜனிகாந் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை குருதேவன் (வீரசிங்கம் விநாயகமூர்த்தி –
மட்டக்களப்பு)
வீரவேங்கை நதிசான் (தம்பிப்பிள்ளை யோகராசா –
அம்பாறை) வீரவேங்கை அச்சணன் (அந்தோணி நிக்லஸ் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை வவிதரன் (யோகரட்ணம் கமலநாதன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை லிங்ககீதன் (குமாரியன் தம்பிமுத்து –
மட்டக்களப்பு) வீரவேங்கை கமலசுதன் (பாபு யோஸ்கரன் –
மட்டக்களப்பு)
வீரவேங்கை குயில்வரன் (முத்துலிங்கம் அமிர்தலிங்கம்
– மட்டக்களப்பு)
வீரவேங்கை ரூபரதன் (திருவாசகம் விஸ்ணுமூர்த்தி –
அம்பாறை) வீரவேங்கை நவச்சந்திரன்
(புஸ்பராசா விக்கினேஸ்வரன் – கிளிநொச்சி)
வீரவேங்கை ஆழிவண்ணன் (கந்தையா சுதாகர் –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை இயலியன் (சின்னையா வரதன் –
யாழ்ப்பாணம்) வீரவேங்கை விடுதலைவீரன் (பத்மநாதன் சதீஸ்வரன் –
முல்லைத்தீவு)
வீரவேங்கை மதிவாணன் (இராசையா விஜயகுமார் –
யாழ்ப்பாணம்)
வீரவேங்கை தேவநம்பி (கதிரவேல் தியாகராசா –
வவுனியா) வீரவேங்கை வைகைமாறன் (கதிரவேல் கலைச்செலவன் –
கண்டி)
வீரவேங்கை நிமலினி (தில்லையம்பலம்
இராஜேஸ்வரி – மட்டக்களப்பு) இதே நாளில் தாயக விடுதலை வேள்வி தன்னில்
கடலிலும் - தரையிலும் தங்கள்
உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த
மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…! || புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ||
No comments
Post a Comment