போர் முடிந்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என ஜே.வி.பியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருட்களில் விலைகள் அதிகரித்துள்ளன. வாழ்க்கை செலவு அதிகரித்து;ளளது. பொருட்களின் விலைகளை அரசாங்கம் குறைக்கவில்லை. அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.
வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் மூலம் சர்வதேசத்திற்கு செய்தியை வழங்க வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. இது பச்சை பொய், இந்த தேர்தலில் சர்வதேசத்திற்கு செல்ல செய்திகள் இல்லை எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment