Latest News

August 23, 2013

புதிய அமைச்சுக்கான செயலாளர் பதவியேற்பு
by admin - 0


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சான ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ இன் செயலாளராக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நந்தன மல்லவராச்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் தமது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக இன்று பொறுப்பேற்றுகொண்டார்.
« PREV
NEXT »

No comments