Latest News

August 30, 2013

நவிபிள்ளை ரணிலை சந்தித்தார்
by admin - 0


இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.
« PREV
NEXT »

No comments