Latest News

August 01, 2013

தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 21ம் திகதி நடைபெறும்: தேர்தல் திணைக்களம்
by admin - 0

 வடக்கு, மத்திய மற்றும்
வடமேல் மாகாண
சபைகளுக்கான தேர்தல்
எதிர்வரும் செப்டெம்பர் 21ம்
திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த
தேசப்பிரிய அறிவித்துள்ளார். மாகாண சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்
இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது.
இதனையடுத்தே இந்த
அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வட மாகாணத்தில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி,
வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய
மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்
தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்
திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும்
மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைக
ளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்
களை தெரிவு செய்யும் நோக்கில் 43 லட்
சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்ப
தற்கு தகுதி பெற்றுள்
ளமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments