Latest News

August 25, 2013

வேலணை மத்திய கல்லுரி பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் வழங்கும் கலைமாலை - தீவகச்சுடர் 2013
by admin - 0

வேலணை மத்திய கல்லுரி பழைய மாணவர் சங்கம் ஐக்கிய இராச்சியம் வழங்கும் கலைமாலை - தீவகச்சுடர்  2013 


வேலணை தீவில் அமைந்துள்ள வேலணை மத்திய கல்லூரி பழையமாணவர்கள் சங்கம் பெருமையுடன் வழங்கும் கலைமாலை தீவகச்சுடர்  2013 7ம் நாள் புரட்டாதி மாதம் 5.00 மணி தொடக்கம் இரவு 11.00 மணிவரை 

Preston Manor School
Carton Avenue East,
Wembley,
Middlesex,
HA9 8NA

என்னும் இடத்தில் நடைபெற ஏற்பாடகியுள்ளது இதில் வேலணை மத்திய கல்லூரியின் வளர்ச்சிக்கு பங்கெடுத்து தமது வாழ்க்கையை கல்லூரியின் வளர்ச்சிக்கு அர்ப்பணித்த அதிபர்கள், ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுவார்கள் . இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறார்கள் வேலணை மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் ஐக்கிய இராச்சியம் 

« PREV
NEXT »

No comments