நுவரெலிய - கண்டி வீதியில் சில இடங்களில் நிலம் சரிவடையும் நிலைகாணப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மைகாலமக இப்பரதேசத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக இந்நிலை ஏற்படடுள்ளதாகவும் றம்பொடையை அண்மித்த பகுதிகளில் அவ்வாறான நிலை காணப்படுவதாவும் தெரியவருகிறது.
மண்சரிவு, வீதி உடைதல், கற்கள் சரிதல் முதலான இயற்கை அனர்த்தங்களால் வாகனப் போக்கு வருத்துக்கள் பாதிப்படையும் நிலை காணப்படுவதன் காரணமாக அவதானமாக நடந்து கொள்ளும்படி வேண்டப்படுகின்றனர்.
No comments
Post a Comment