நடத்தப்படும் தேர்தலில் தமது கட்சி போட்டியிடாது என்று தமிழ்த்
தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினை தீர்வுக்கு 13வது அரசியல்
அமைப்பு தீர்வாக அமையாது என்ற
அடிப்படையில் இந்த முடிவை தாம்
எடுத்துள்ளதாக கஜேந்திரகுமார்
குறிப்பிட்டுள்ளார். 13வது அரசியல் அமைப்பின் அதிகாரங்கள்
அனைத்துமே ஜனாதிபதியினால்
நியமிக்கப்படும் ஆளுநரின் கீழேயே உள்ளதாக
அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments
Post a Comment