Latest News

July 19, 2013

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு- அறிவிப்பு
by admin - 0

நமது ஈழ சகோதர சகோதரிகளுக்காக நாங்கள்
போராட்டங்களை தொடங்கினோம்....
...இலங்கை சிங்கள பேரினவாத அரசாங்கத்தினால்
ஈழத்தில் நடந்த இனபடுகொலைக்கு நீதி கேட்கும்
விதமாக நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள்
பற்றிய செய்திகள் மற்றும் தமிழ் சமூகத்தில் நடக்கும் விடயங்கள் சம்பந்தமாக நாங்கள் எடுக்கும் அனைத்து முடிவுகளும் போராட்ட நகர்வுகளும்
இதன் மூலமாக தெரியபடுத்தப்படும்.....தமிழீழ
துரோகிகள், சில அரசியல் கட்சிகள் மக்களையும் மாணவர்களையும் குழப்புவதற்காக மாணவர்கள்
பெயரில் இணையதளங்களையும் முகநூல் பக்கங்களையும் தொடங்கி இருப்பதாக
அறிகிறோம்.......அவர்களின் ஓட்டு அரசியலுக்காக மாணவர்களின்
பெயரை பயன்படுத்துவதை எண்ணி கவலையடைகிற
....Loyolahungerstrike பக்கம் தான் மாணவர்களால்
உருவாக்கப்பட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அதிகாரபூர்வ முகநூல் 

« PREV
NEXT »

No comments