குழுவொன்று நிரூபித்துள்ளது. வெஸ்ட் இங்கிலாந்து மற்றும் பிரிஸ்டல்
பல்கலைக்கழகத்தினால்
இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பிரிஸ்டல்
ரொபடிக் லெபோரடியின்
ஆராய்சிக்குழுவே சிறுநீரால் ஸ்மார்ட்
போன்களை சார்ஜ் செய்ய முடியும் என கண்டுபிடித்துள்ளனர். சிறுநீரிலிருந்து நுண்ணுயிர் எரிவாயு கலங்களைப் பெற்று அதனை மின்சாரமாக மாற்றி தங்களது ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யலாம். இவ்வாறு சிறுநீரால் பெறப்படும் சார்ஜ் மூலம் ஸ்மார்ட் போனிலிருந்து குறுகிய கால அழைப்பு,
குறுஞ்செய்திகள் மற்றும கூகுள் மெப் போன்றவற்றை மேற்கொள்ளலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அடுத்த வருடமே சிறுநீரால் மக்கள் ஸ்மார்ட் போன்களை சார்ஜ் செய்யும் வசதியை ஏற்படுத்த முடியும் எனவும் ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
No comments
Post a Comment