பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். எல்லங்கல பகுதியில் வீடொன்றினுள் இருந்த பெண்ணை ஒருவர் குத்தி கொலை செய்ய
முற்பட்டுள்ளார். இதனை அவதானித்த பொலிஸார் குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம்
மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து பெண் காப்பாற்றப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்
உயிரிழந்துள்ளார்.
No comments
Post a Comment