யாழ்ப்பாண இளயோர்களின் கூட்டு முயற்சியிலும் யாழ்.பல்கலை கழக மாணவன்.சி.கவிமாறனின் இயக்கத்திலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் அயராத உழைப்பிலும் உருவாகி இன்று திரைக்கு வரும் "என்னுள் என்ன மாற்றமோ " என்ற திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்.
மேலும் யாழ் மண்ணின் கலைஞர்களின் இந்த கன்னி முயற்சிக்கு ஆதரவு வழங்கும் முகமாக ஈழத்தில் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற மாவட்டங்களில் இந்தப் படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு அங்குள்ள தோழர்களும் மக்களும் சென்று அதனைப் பார்வையிட்டு வளர்ந்து வரும் ஈழத்தின் கலைஞர்களை ஊக்குவிக்குமாறு உரிமையுடன் வேண்டிக்கொள்கிறோம்
No comments
Post a Comment