Latest News

June 08, 2013

பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் விமானப் படையினர்!
by admin - 0

பேருவளை கடற்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட இலங்கை விமானப் படையினரை படங்களில் காணலாம். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் உயிரிழந்துள்ளதுடன், பலரைக் காணவில்லை. இவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.






« PREV
NEXT »

No comments