கண்டிப் பகுதியில் இன்று நண்பகல் வீசிய சுழல் காற்று காரணமாக பல பகுதியில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
வத்துகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள மடவலை கொங்காமுத்தொட்டுவ என்ற இடத்தில் சுமார் 35 இலட்ச ரூபா பெறுமதியுள்ள வேன் ஒன்றின் மீது இளவ மரம் ஒன்று வீழ்ந்ததில் வாகனம் முற்றாகச் சேதமடைந்துள்ளது.மேலும் பிரதேசத்தின் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

No comments
Post a Comment