Latest News

May 21, 2013

உறவுகள் வாழ்வதற்காக தங்கள் இன்பங்கள் அனைத்தையும் துறந்து வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளின் வெளிப்பாடு மற்றும் ஆதங்கம் video
by admin - 0

வெளிநாட்டு வாழ்க்கை வேதனையே! இல்லை சாதனை - தினார்கும் ரியாலுக்கும்வாழ்க்கையை அடகு வைத்து விட்டு மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கிக் கிடக்கும் மீன் குஞ்சுகள் நாங்கள்.....

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!
இழப்பீடு கிடைக்காத இழப்பு இது , நஷ்ட்டஈடு கிடைக்காத நஷ்ட்டம் இது.உறவுகள் வாழ்வதற்காக தங்கள் இன்பங்கள் அனைத்தையும் துறந்து வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளின் வெளிப்பாடு மற்றும் ஆதங்கம்



« PREV
NEXT »

No comments