மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏறாவூர் பற்று, மாவடியோடை போன்ற பகுதிகளிலுள்ள மாடுகள் ஒருவகை நோய்த் தொற்றுக்கு இலக்காகி இறப்பது தொடர்பாக ஆராய்வதற்கு மட்டக்களப்பு கால்நடை வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவொன்று அண்மையில் கள விஜயமொன்றினை மேற்கொண்டது. இதன்போது நலிவுற்றிருந்த மாடுகளின் குருதி மாதிரிகள் எடுக்கப்பட்டு வைத்திய
பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment