பாடசாலைக்கு வெளியில் இருந்த சகோதரனை குறித்த பெண் படம் பிடித்திருக்கின்றார்.
பின்னர், குறித்த பெண்ணின் மகள், அம்மா எடுத்த படங்களைக் கூர்ந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனே அம்மாவை அழைத்து படத்தில் இருந்த இனம் தெரியாத உருவத்தைக் காட்டியுள்ளார்.
மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் 70 களில் இருந்த ஸ்டைலில் ஒருவர் நிற்பது போன்ற தோற்றமே பரபரப்புக்கு காரணம்.
இரண்டு பிள்ளைகளின் தாயாரான Ms Davis ஏப்பிரல் 15 ஆம் திகதி குறித்த படத்தை எடுத்துள்ளார்.
குறித்த செய்தியை லண்டனின் பிரபல ஏடு ஒன்று பிரசுரித்துள்ளது.
எங்கே நீங்களும் பாருங்களேன் அந்த பேய்ப் படத்தை….


No comments
Post a Comment