


யாழ். நல்லூர் பிரதேச செயலகத்தில் நல்லூர் பிரதேச செயலாளர் செந்தில் நந்தனன் தலைமையில் நேற்று வியாழக்இந்நிகழ்வு நடைபெற்றது சுந்தரம் அருமைநாயகம் மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலென்ரின் ஆகியோர் நியமனங்களை வழங்கி
வைத்தனர் யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலகத்திற்கும் 3 பட்டதாரிகள் வீதம்
நியமிக்கப்படவுள்ளதுடன், ஏனைய 5 பட்டதாரிகளும் யாழ். மாவட்ட செயலகத்திற்கு நியமிக்கப்படவுள்ளதாக நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் கூறினார் இந்நிகழ்வில்,, யாழ். மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி லோகேஸ்வரன், மற்றும் யாழ். மாவட்ட திட்டப் பணிப்பாளர் திருமதி மோகனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments
Post a Comment