Latest News

April 03, 2013

களத்தில் குதித்த முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள்
by admin - 0

இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர
வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் இன
உணர்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும்
கல்லூரி மாணவர்களும் இந்த பிரச்சினையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்
டனர். மதுரையில் இன்று ஆட்டோ டிரைவர்களும் இதே கோரிக்கைக்காக
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

« PREV
NEXT »

No comments