Latest News

April 08, 2013

விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு கேட்டு ஆட்டோ விளம்பரத்தில் மாணவர்கள்
by admin - 0

இன்று 8.4.13 மாலை 5மணி அளவில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடக்க இருக்கும் போதுக்கூட்டத்திற்கு ஆதரவு கேட்டு ஆட்டோ விளம்பரத்தில் மாணவர்கள்




தமிழர்கள் உங்கள் பக்கம் மாணவர்களே உங்கள் புரட்சி தொடரட்டும்

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக வருகின்ற 08.04.2013, திங்கள் கிழமை மாலை 5.00 அளவில் விருத்தாசலம் வானொலி திடலில் மாணவர்கள் பங்கேற்கும்
------ "மாபெரும் பொதுக்கூட்டம் " , --------
வரலாறு படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் தான் ,
நமது ஈழ உறவுகளை காப்பாற்ற அணி திரள்வீர்!

தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி .

தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349
« PREV
NEXT »

No comments