இராணுவத்துக்கு எதிரான
கருத்துக்களை முன்வைத்த
குற்றச்சாட்டின் கீழ்
பாகிஸ்தான் அரசாங்கத்தினால் தேடப்பட்டு வருகின்ற பாகிஸ்தானிய பெண்
இணையபதிவாளர் ஒருவர்,இலங்கையில்
பாதுகாப்பு கோரியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த
செய்தியை வெளியிட்டுள்ளது. தமது புலக்கரில் பாகிஸ்தான் இராணுவம்
தொடர்பிலான
குற்றச்சாட்டுகளை பதிவு செய்தமைக்காக
அவர் பாகிஸ்தானில் தேடப்படும் குற்றவாளியாக
அறிவிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் குறித்த பெண் கடந்த மாதம்
இலங்கை வந்தபோது, விமான நிலையத்தில்
வைத்து பொலிஸார் அவரை கைது செய்தனர் இந்த நிலையில் தடுப்பில் இருக்கும்
தம்மை நாடுகடத்தாமல்,
தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அவர்
இலங்கை ஜனாதிபதியிடம் பிரதம
நீதியரசரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.இலங்கையிலேயே ஊடசுகந்திரம் அறவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
No comments
Post a Comment