இலங்கையில் சக்தி எஃப்எம் வானொலி நிலையத்தின் மூலமாக பிபிசி தமிழோசை புதிய உலகச் செய்தியறிக்கை ஒன்றை வழங்குகிறது.ஏப்ரல் 15ம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த உலகச் செய்தியறிக்கை வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) இலங்கை நேரப்படி இரவு 8.55 மணி முதல் 9.00 மணிவரை ஒலிபரப்பாகும்.
இலங்கை நேயர்கள் எமது உலகச் செய்தியறிக்கையை சக்தி எஃப்எம்-இன் 104.1 மற்றும் 103.9 மெகாஹேர்ட்ஸ் ஆகிய பண்பலை வரிசைகள் மூலமாகக் கேட்கலாம்.http://www.bbc.co.uk/tamil/institutional/2013/04/130413_shakthifmbbctamil.shtml
No comments
Post a Comment