Latest News

April 03, 2013

இந்திய அரசே! தமிழீழத்திற்கான "பொது வாக்கெடுப்பு"நாடாளுமன்றத்தில் நிறைவேற்று
by admin - 0

இந்திய அரசே! தமிழீழத்திற்கான
"பொது வாக்கெடுப்பு" என்ற தமிழக சட்டமன்ற
தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்று! தமிழக
அரசே! மாணவர்கள் மீது காட்டுமிராண்டித் தாக்குதல்
நடத்திய காங்கிரஸ் காரர்கள்மீது குற்ற
நடவடிக்கை எடு! மாணவர்கள் நடத்தும் பொதுக்கூட்டம்


.சிறப்புரை:
தமிழினப்போராளிகள் :-
அய்யா பழ.நெடுமாறன் .....அய்யா இரா.நல்லக்கண்ணு
இடம் :சத்திரம் பேருந்து நிலையம்,திருச்சி,
நாள் :07/04/2013,
நேரம் :மாலை 5 மணி,
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு:
9791162911,
9080808068,8220024456,
திருச்சி மாவட்டம்.

« PREV
NEXT »

No comments