Latest News

April 03, 2013

சன் தொலைக்காட்சி அலுவலகம் இன்று மாணவர்களால் முற்றுகை
by admin - 0

'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை ..தமிழர்களின் பணத்தில் வாழ்கை நடத்தும் சன் தொலைக்காட்சி தமிழர்களுக்கு எதிராக செயல்படுவது தமிழ் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் ஏற்படுத்தி உள்ளது

Date: 04.04.2013
Place: Murasoli Maran Towers
73, MRC Nagar Main Road,
MRC Nagar,
Chennai - 600 028

« PREV
NEXT »

No comments