பாதுகாப்பு செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஸ நேற்றையதினம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின்
முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்ட்டரை சந்தித்து பேசியுள்ளார். இதன் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வாரணி இராணுவ முகாமில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, மேலும் 23 பேர் பேர் கலந்துக் கொண்டிருந்தனர். அவர்களே இந்த முறை வடமாகாண சபைத்
தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவார்கள்
என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில் அரசாங்கத்துடன் இணைந்துள்ள
ஈ.பி.டி.பியின் நிலவரம் குறித்து இன்னும்
தகவல்கள் எவையும் வெளியாவில்லை. இந்த முறை தேர்தலில்
ஈ.பி.டி.பி அரசாங்கத்துடன்
இணைந்து போட்டியிடுமா அல்லது தனித்து
தெரியவில்லை. எவ்வாறாயினும் தயா மாஸ்ட்டர்
இந்த முறை தேர்தலில்
போட்டியிடவுள்ளமை தற்போதைக்குஉறுதி
No comments
Post a Comment