கணக்குகளை முடக்க சதி ,, முகநூல் பதிவுகளில் இருந்து நேரடியாக எந்த
இணைய பக்கத்திற்கும் web link செல்ல வேண்டாம்
உடனடியாக உங்கள் கணக்கு வைரசால் தாக்கப்படும், அப்படி அந்த லிங்க்
வேறு எதாவது நமது செய்திகளாக
இருக்குமோ என்று அறிந்தால் அந்த லிங்கில்
மவுசை வைத்து வலது பக்க மெனுவில் இருக்கும்
copy link கொடுத்து இன்னொரு browser engine
திறந்து அதில் அந்த லிங்கை paste செய்து திறந்து பார்க்கவும் browser engine என்பது வேறு browser
அதாவது முகநூல் கணக்கு mozilla ல் இருந்தால்
chrome or other browser ல் copy paste link ஐ திறக்க
வேண்டும்
No comments
Post a Comment