சாவகச்சேரி தொகுதி அமைப்பாளரும்,
சாவகச்சேரி நகரசபையின் உறுப்பினருமான
செல்வன்.ஞா.கிஷோர் அவர்கள்,
இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டு ,
யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் மீதான
தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் குற்றவாளிகளை உடனடியாக
கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.இலங்கைத் தமிழரசுக்கட்சி இளைஞர் அணி - யாழ்.
மாவட்ட கிளை
No comments
Post a Comment