Latest News

March 25, 2013

வாக்களார் அடையாள அட்டையை ஒப்படைக்க பேரணியாக சென்றுகொண்டு இருக்கின்றனர்.
by admin - 0

கடலூர் மாவட்ட கலெக்டரிடம் தமிழீழ
விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில்
நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள்
தங்களது வாக்களார் அடையாள அட்டையை ஒப்படைக்க
பேரணியாக சென்றுகொண்டு இருக்கின்றனர்

தொடர்பிற்கு : மாறன் 8122274273

« PREV
NEXT »

No comments