வவுனியா. பட்டானிச்சூர் கிராமத்தில் இன்று நீல நிற கட்டிகளாக மழைபெய்துள்ளது.
வவுனியாவில் நேற்று தொடர் மழை பெய்து வந்தது. எனினும் மேற்படி கிராமத்தில் இன்று பகல் பெய்த மழையில் இங்குள்ள நபரொருவரின் வீட்டில நீல நிறக் கட்டிகள் வீழ்ந்துள்ளதுடன் அவை மழை நீரில் கரைந்துள்ளன.
இது வீட்டில் ஆங்காங்கே சில சில இடங்களில் நீல நிறத்தில் காட்சியளித்துள்ளன.
அத்துடன் மழைநீர் நிரப்பப்பட்ட பாத்திரங்களிலும் நீல நிறத்திலான நீரே காணப்பட்டுள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கு தவகல் வழங்கப்பட்டது.
அதன்படி சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் நீரின் மாதிரியும் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லையில் அடுத்த சிவப்பு நீலம் மழை பெய்யும் போல இருக்கு
No comments
Post a Comment