சர்ச்சைக்குரிய காஷ்மீரப் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரு இந்தியப் படையினரில் ஒருவரது தலை பாகிஸ்தானப் படையினரால் துண்டிக்கப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கொல்லப்பட்ட இருவரின் உடல்களும் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக செவ்வாய்க்கிழமையன்று இந்தியா குற்றம் சாட்டியது.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே..அந்தோனி, பாகிஸ்தானின் நடவடிக்கைகள் பிரச்சினையைத் தூண்டுவதாக அமைந்திருப்பதாக கூறினார்.
இந்திய அரசு, டில்லியில் இருக்கும் பாகிஸ்தான் தூதரை அழைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்தக்குற்றசாட்டுகளை தான் விசாரித்து விட்டதாகவும், இதில் உண்மை இல்லை என்றும் பாகிஸ்தான் கூறுகிறது.

No comments
Post a Comment