வட்டம் காணப்படுகின்றது.
இலங்கை மக்களால்
அவதானிக்கப்பட்டதாக தெரிய
வருகிறது. வானவில்லில் உள்ள
வர்ணங்களை போன்றே இந்த வட்டம்
காட்சியளிக்கிறது. இலங்கையில் அண்மைக்காலமாக பல விநோத
சம்பவங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் இந்த
காட்சியும் தென்பட்டுள்ளது. இக்காட்சியினை வெற்றுக் கண்களால் பார்க்கக்
கூடியதாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments
Post a Comment