Latest News

December 23, 2012

கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்
by admin - 0

கிளிநொச்சியில் 4 வயதுச் சிறுமி மீது சிங்கள
காமுகன் ஒருவன் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளான்.
கிளிநொச்சிக்கு வரும் சிங்கள முஸ்லீம்
வியாபாரிகள் அப்பாவி தமிழ் மக்கள் மீது பாலியல்
பலாத்காரம் புரிவதாகவும், அம்மக்களிடம்
கொள்ளையடித்து செல்வதாகவும் அம்மக்கள் தெரிவிக்கின்றனர். சிங்கள இராணுவத்தினர் அவர்களுக்கு துணையாக
இருப்பதால் யாரும் முறைப்பாடு செய்ய முடியாத
நிலையில் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முதல்
காரைநகருக்கு வந்த முஸ்லீம் இரும்பு வியாபாரிகள்
ஊனமுற்ற தமிழ் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம்
புரிந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவர் தற்போது விடுதலை செய்யப்பட்ட நிலையில்
தென்னிலங்கையிலிருந்து வரும் சிங்கள முஸ்லீம்
காடையர்கள் அப்பாவி தமிழ் மக்கள் மீது தமது அட்டகாசத்தை காட்டி வருகின்றனர். கிளிநொச்சியில் 4வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் புரிந்த சிங்களவன்
கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்
பெரேரா தெரிவித்துள்ள போதிலும் இவன் சிங்களவன் என்பதால் விரைவில்
விடுதலை செய்யப்படுவான்
« PREV
NEXT »

No comments