Latest News

November 28, 2012

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலுக்கு எதிரான கண்டனப் போராட்டம்: தமிழ் தேசியமுன்னணி அழைப்பு
by admin - 0

இத்தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து,
எதிர்வரும் 4ம் திகதி காலை 11.00
மணி தொடக்கம் 12.00 மணிவரை யாழ் பஸ்
நிலையத்திற்கு முன்பாக உள்ள சோமசுந்தரப்
புலவர் சிலையருகில் கண்டனப் போராட்டம்
ஒன்றினை நடாத்துவதென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
« PREV
NEXT »

No comments