Latest News

November 05, 2012

மீண்டும் ஆணையிறவில் பதிவுகள் ஆரம்பம்
by admin - 0

2009 போர் ஓய்வுக்கு பின் A9 வீதி திறப்பின் A9 வீதியால் செல்லும் அணைத்து வாகனங்களும் ஆணையிறவில் வைத்து பதிவுசெய்த பின்னே பயணிக்க முடியும்.
கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டு இருந்த பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
« PREV
NEXT »

No comments